சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சென்னையை சேர்ந்த தொழிலதிபரும் ஜெம் குழும தலைவருான 84 வயதான வீரமணி கடந்த ஆகஸ்டில் கைது செய்யப்பட்டார். திமுக ஆட்சியில் நடந்த குற்றத்தில் அவரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டுவிட்டதாக சட்ட அமைச்சர் நிர்மல் குற்றம் சாட்டினார். இதற்கு முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்த நிலையில், அதை உடைத்து பேசியிருக்கிறார் சட்ட அமைச்சர் நிர்மல் குமார். #Regupathy #FarmerMinister #DMK #NirmalKumar #LawMinister #JemVeeramani #Video #POCSOCase #VeeramaniVideo #TamilNaduPolitics #FarmersIssues #LegalUpdates #PoliticalNews #SocialJustice #YouthActivism #Advocacy #CommunityEngagement #JusticeForAll #Empowerment #VoicesOfChange
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தமிழகம் • 01-Sep-2026
இந்தியா • 1 hour(s) ago
இந்தியா • 18-Sep-2026
சென்னை • 1 hour(s) ago

தமிழகம் • 1 hour(s) ago

இந்தியா • 1 hour(s) ago

இதே நாளில் அன்று • 7 minutes ago

தமிழகம் • 23-Aug-2026