சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சென்னையை சேர்ந்த பிரபல கிரானைட் தொழிலதிபர், 84 வயதான வீரமணி கடந்த ஆகஸ்ட்டில் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இவர் ஜெம் குழுமத்தின் தலைவரும் கூட. அவரை கஸ்டடியில் எடுத்துபோலீசார் விசாரித்து வரும் நிலையில், எந்த குற்றவாளியும் தப்பிவிடக்கூடாது என்று சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு முதல்வர் விஜய் தற்போது உத்தரவிட்டு இருக்கிறார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
சென்னை • 01-Sep-2026

கடலூர் • 1 hour(s) ago
இந்தியா • 1 hour(s) ago

தமிழகம் • 23-Aug-2026
இந்தியா • 1 hour(s) ago

தமிழகம் • 07-Sep-2026
சென்னை • 1 hour(s) ago

இதப்படிங்க முதல்ல • 04-Sep-2026