தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசலை ஒழிக்கும் வகையில், சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மூன்று நாள் ஆலோசனை நடக்கிறது. மண்டல தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, கட்சியின் மறுசீரமைப்பு குழு கூட்டத்தில் சமரச பேச்சு நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில், தமிழக காங்கிரசில், புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, கடந்த ஆகஸ்டில், மாமல்லபுரத்தில், 10 நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
இந்தியா • 1 hour(s) ago

பெங்களூரு • 17-Sep-2026
சென்னை • 1 hour(s) ago
இந்தியா • 1 hour(s) ago

புதுச்சேரி • 1 hour(s) ago
திண்டுக்கல் • 27-Aug-2026
கோயம்புத்தூர் • 14-Sep-2026
விழுப்புரம் • 27-Aug-2026