நடிகை ராதா, தனது அக்கா அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தான் கையெழுத்திட்ட பழைய காசோலைகளை தன்னிடம் கேட்காமல் எடுத்து பயன்படுத்தியதாகவும், அந்த காசோலைகள் மூலம் சுமார் ரூ.46 கோடி பணத்தை பெற முயற்சி நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reel1 ரூபாய் இட்லி பாட்டி கவலை!
கிரிக்கெட் • 1 hour(s) ago