தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, கட்சியின் முக்கிய தலைவர்கள் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அதன்படி, செப்டம்பர் 27-ம் தேதி திமுக இளைஞரணி தலைவர் உதயநிதியும், செப்டம்பர் 28-ம் தேதி திமுக எம்.பி கனிமொழியும், அக்டோபர் 2-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினும் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக முன்னாள் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஇறுதி முடிவு CM கையில்!

தமிழகம் • 20-Sep-2026