தமிழக தலைமை செயலகம் அமைந்துள்ள சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இட நெருக்கடி நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் 1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் கட்ட தவெக அரசு திட்டமிட்டது . 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் கட்ட அரசாணை வெளியிட்டது. வீட்டுவசதி வாரியம், வருவாய் துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 25.5 ஏக்கர் நிலம் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelசினிமாவில் நடிப்பதை நிறுத்தி மக்கள் முன் நடிக்கிறார்!

தமிழகம் • 16-Sep-2026