விநாயகா் சதுா்த்தி, தொடா் விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 11,12 தேதிகளில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகளில் 2.31 லட்சம் போ் பயணம் செய்தனா். ஒட்டுமொத்தமாக மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதால் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் சொந்த ஊர் பயணத்தை தவறவிட்டவர்கள் இன்று சிரமம் இன்றி பயணித்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
சென்னை • 13-Sep-2026