திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தவெக தேர்தல் பணிமனையில் வேட்பாளர் சத்தியபாமா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய சத்தியபாமா, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று முதல்வர் விஜயின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும். எந்த வீட்டில் புகைப்படம் ஒட்ட வேண்டாம் என கூறுகிறார்களோ, அந்த வீட்டில் தவெகவுக்கு ஓட்டு விழாது என நினைத்துக் கொண்டு தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு 50 ஓட்டுகள் என பிரித்து, தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
இந்தியா • 29-Aug-2026

பிற விளையாட்டு • 23 minutes ago

பிற விளையாட்டு • 22 minutes ago
செங்கல்பட்டு • 29-Aug-2026

தமிழகம் • 10-Sep-2026
பெங்களூரு • 3 minutes ago

ப்ரீமியம் • 10-Sep-2026

தமிழகம் • 15 minutes ago