மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை திமுக எம்பி கனிமொழி சந்தித்து பேசியிருக்கிறார். டெல்லியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே எம்பி ஆகியோரை சந்தித்துள்ளார்.
ராமகிருஷ்ணன் பரமக்குடி 14-Sep-2026
எத்தனையோ வீணாப்போன வெத்துவேட்டு டூபாகூர் வேலையெல்லாம் திமுக செய்துள்ளது அதில் இதுவும் ஒன்று. தமிழகத்தில் திமுக படுதோல்வி அடைந்த பின்பு, அரசியலில் தனது இருப்பை காண்பிக்க இன்னும் பற்பல குரளிவித்தைகளை காண்பித்து கொண்டே இருக்கும். மக்களின் கவனம் அவர்கள் பக்கம் போக கூடாது.

தமிழகம் • 13-Sep-2026