விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் உள்ள சின்னத்தம்பி பைரோடெக்ஸ் பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மீனம்பட்டியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் இறந்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தமிழகம் • 56 minutes ago