சென்னை சோழிங்கநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இன்று அதிகாலை 3 மணிக்கு இவர்கள் தங்கி இருக்கும் வீடு மற்றும் விடுதிகளில் போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.
ellar23-Aug-2026
பெற்றோர் சுதாரிக்க வேண்டும். சேரும் பணம் யாரையும் காப்பாற்றாது
நீலகிரி • 18-Aug-2026