பிரதமர் மோடி தந்தை பற்றி பேச கார்கேவுக்கு உரிமை இல்லை! PM Modi | Tamilisai | Anbil Mahesh | Chennai பிரதமர் மோடியின் தந்தையை பழித்துப் பேசுவதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று பாஜ மூத்த தலைவர் தமிழிசை கூறினார்.
nisar ahmad27-Oct-2026
நேரு இந்திராவை பற்றி பேச மோடிகௌகு உரிமை யார் கொடுத்தது
Ragupathy27-Oct-2026
இந்தியாவிலையே கவர்னர் பதவியை விட்டுட்டு,எம்.எல்.ஏ.க்கு நின்று தோத்த ஒரே ஒருத்தர் இவர்தான்... பாஜக தமிழகத்தில் காணாமல் போனதற்கு இவரும் ஒருகாரணம்.
அப்பாவி 27-Oct-2026
வாங்கம்மா மின்னல்
Ramesh R27-Oct-2026
இம்ஸை

கள்ளக்குறிச்சி • 3 minutes ago