பாகிஸ்தானின் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார். 2008 மும்பை தாக்குதல் உட்பட இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் அசாருக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. எனினும் மசூத் அசார் தங்கள் நாட்டில் இல்லை என்றும், அவர் ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருப்பதாகவும் பாகிஸ்தான் கூறியது. அசார், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தான் இருப்பதாக இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தகவல் சுரங்கம் • 21-Aug-2026