தினமலர்டிவிசினிமாகோயில்கள்விளையாட்டுஎன்.ஆர்.ஐகல்விமலர்புத்தகங்கள்கனவு இல்லம்iPaperSubscription
DinamalarDinamalarTV
HomeVideosShortsLiveஜோசியம்
/
/
HomeVideosShortsLiveஜோசியம்
AllLiveஅரசியல்பொதுசம்பவம்சினிமாடிரைலர்செய்திச்சுருக்கம்விளையாட்டுசிறப்பு தொகுப்புகள்ஆன்மிகம்மாவட்ட செய்திகள்

தவெக வண்ணத்தில் தயாராகுது அரசு பஸ்கள்! TVK Govt Bus Salem Bus Depo TN Govt

dinamalartv15 Sept 20262
Description— show— hide

தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பின் ஆளுங்கட்சியின் விருப்பத்துக்கு பஸ்களின் வண்ணங்கள் மாற்றப்படுவது வழக்கம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அரசு பஸ்கள் பச்சை நிறத்துக்கு மாறின. அதன் பின் திமுக - அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்த நிலையில் பஸ்களின் நிறம் மாறவில்லை. திமுக ஆட்சியில் பெண்களுக்கான பஸ்களில் பிங்க் நிறம் அடிக்கப்பட்டது. இப்போது தவெக ஆட்சி அமைத்த நிலையில் பஸ்களின் நிறத்தில் அக்கட்சி கை வைத்துள்ளது. சேலம் டிப்போவில் 492 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 15 ஆண்டுகளை கடந்த பஸ்களுக்கு பதிலாக புது பஸ்கள் மாற்றப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 25 பஸ்கள் தவெக கட்சியின் கொடி வண்ணத்தில் இயக்குவதற்கு தயாராக நிறுத்தப்பட்டுள்ளன. சேலம் போக்குவரத்து அதிகாரிகளிடம் இது குறித்து கேட்ட போது 25 புதிய டவுன் பஸ்கள் வந்துள்ளன. மக்களின் கோரிக்கையை ஏற்று பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்களின் வண்ணம் குறித்து எதுவும் தெரியாது என்றனர். #TVK | #GovtBus | #SalemBusDepo | #TNGovt | #Transport | #GovtBusColour | #TVKColour | #BusColour

Related shorts

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் துவக்கம்
Reel

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் துவக்கம்

திருப்பதி ஏழுமலையானை தினமும் எழுப்பும் குரல்!  #CarnaticMusic #IndianMusic #Tirupati
Reel

திருப்பதி ஏழுமலையானை தினமும் எழுப்பும் குரல்! #CarnaticMusic #IndianMusic #Tirupati

விஜய் சேதுபதி கருத்துக்கு அமைச்சர் நறுக் பதில்!
Reel

விஜய் சேதுபதி கருத்துக்கு அமைச்சர் நறுக் பதில்!

சைக்கிளில் சிலை... பெயிண்ட் டப்பாவில் மேளதாளம்! குட்டீஸ்கள்  கொண்டாடிய வேற லெவல் விநாயகர் சதுர்த்தி
Reel

சைக்கிளில் சிலை... பெயிண்ட் டப்பாவில் மேளதாளம்! குட்டீஸ்கள் கொண்டாடிய வேற லெவல் விநாயகர் சதுர்த்தி

பாரம்பரிய உடையில் வள்ளி கும்மி ஆட்டம்!  #Kovai #Annur #ValliKummi
Reel

பாரம்பரிய உடையில் வள்ளி கும்மி ஆட்டம்! #Kovai #Annur #ValliKummi

செயலகத்தில் வெடிகுண்டு இருக்கு திடீரென வந்த போன் கால்!
Reel

செயலகத்தில் வெடிகுண்டு இருக்கு திடீரென வந்த போன் கால்!

ஆதாரம் இருந்தால் உடனடியாக சஸ்பெண்ட்!
Reel

ஆதாரம் இருந்தால் உடனடியாக சஸ்பெண்ட்!

இந்தியாவின் ஒரு நாடு, ஒரே நேரம் திட்டம்!
Reel

இந்தியாவின் ஒரு நாடு, ஒரே நேரம் திட்டம்!

விமான நிலையத்தில் குரங்கு அட்டகாசம்!  #MonkeyVideo #ViralVideo #Dinamalar
Reel

விமான நிலையத்தில் குரங்கு அட்டகாசம்! #MonkeyVideo #ViralVideo #Dinamalar

தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Reel

தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

2 கருத்துகள்

நீ
கருத்து பதிவிட உள்நுழையவும்
  • S

    subramanian3 hour(s) ago

    சிமிட்டி கலர்ல வண்ணம் பூசி விட்டால் பஸ் ஓடாதா ? ஜனங்கள் ஏற மாட்டாங்களா? எதற்காக வீண் செலவு?

  • G

    GraceTA17 hour(s) ago

    மஞ்சள் சிவப்பு நிறம் கலைஞர் கால சிற்றுந்து நிறம் போல உள்ளது

Related news

சவாலான லடாக் மாரத்தான்: சாதித்த வித்ய பிரகாஷ்...

சவாலான லடாக் மாரத்தான்: சாதித்த வித்ய பிரகாஷ்...

பிற விளையாட்டு • 5 minutes ago

திமுக,வின் ஆ ராஜா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது  வழக்கு! : முதல்வர் விஜய் குறித்து அவதுாறு பேசியதாக தவெகவினர் புகார்

திமுக,வின் ஆ ராஜா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்கு! : முதல்வர் விஜய் குறித்து அவதுாறு பேசியதாக தவெகவினர் புகார்

தமிழகம் • 2 minutes ago

ஸ்ரீசரணி, தீப்தி அபாரம்: பெண்கள் டி-20 தரவரிசையில்...

ஸ்ரீசரணி, தீப்தி அபாரம்: பெண்கள் டி-20 தரவரிசையில்...

கிரிக்கெட் • 11 minutes ago

ஆசிய விளையாட்டுக்கு ரூ. 800 கோடி: கடந்த மூன்று ஆண்டுகளாக செலவு

ஆசிய விளையாட்டுக்கு ரூ. 800 கோடி: கடந்த மூன்று ஆண்டுகளாக செலவு

பிற விளையாட்டு • 9 minutes ago

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை • 38 minutes ago

சஞ்சு சாம்சன் அரைசதம்; ஆப்கனுக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி!

சஞ்சு சாம்சன் அரைசதம்; ஆப்கனுக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி!

இந்தியா • 2 minutes ago

ரென்ஷா சதம்: ஆஸி., சுலப வெற்றி

ரென்ஷா சதம்: ஆஸி., சுலப வெற்றி

கிரிக்கெட் • 8 minutes ago

டில்லி...இந்தியா கில்லி: தொடரை வென்று அசத்தல்

டில்லி...இந்தியா கில்லி: தொடரை வென்று அசத்தல்

கிரிக்கெட் • 4 minutes ago

Up next

Autoplay queue
பூட்டை உடைக்க முயன்ற ஊழியர்கள்; கடிந்து கொண்ட அமைச்சர் Kodaikanal marie wilson▶ Next02:25

பூட்டை உடைக்க முயன்ற ஊழியர்கள்; கடிந்து கொண்ட அமைச்சர் Kodaikanal marie wilson

dinamalartv • 16 Sept 2026

20 நாளாகியும் தகவல் இல்லை IPS, IAS டீமை அனுப்புங்க! nepal tragedy flash flood06:30

20 நாளாகியும் தகவல் இல்லை IPS, IAS டீமை அனுப்புங்க! nepal tragedy flash flood

dinamalartv • 15 Sept 2026

திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம்! சென்னையில் கோலாகலம்!03:28

திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம்! சென்னையில் கோலாகலம்!

dinamalartv • 15 Sept 2026

இந்தியா கண் அசைவில் தான் எல்லாமே: 3 ஆண்டுகளாக காத்து கிடக்கும் பாகிஸ்தான் Pakistan BRICS Membershi03:09

இந்தியா கண் அசைவில் தான் எல்லாமே: 3 ஆண்டுகளாக காத்து கிடக்கும் பாகிஸ்தான் Pakistan BRICS Membershi

dinamalartv • 15 Sept 2026

பிரிக்ஸ் மாநாட்டில் மோடியின் செயலை பாராட்டிய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் PM Modi sri sir ravishankar01:28

பிரிக்ஸ் மாநாட்டில் மோடியின் செயலை பாராட்டிய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் PM Modi sri sir ravishankar

dinamalartv • 15 Sept 2026

பாஸ்ட்புட் கடை ஓனருக்கு பங்க்கில் நடந்த சோகம்: பட்டப்பகலில் பகீர் Chengalpattu Petrol Bunk02:29

பாஸ்ட்புட் கடை ஓனருக்கு பங்க்கில் நடந்த சோகம்: பட்டப்பகலில் பகீர் Chengalpattu Petrol Bunk

dinamalartv • 15 Sept 2026

1.10 கோடி டன் யுரேனியம் - வல்லரசுகளை மிரள வைத்த சவுதி Saudi Arabia Uranium02:17

1.10 கோடி டன் யுரேனியம் - வல்லரசுகளை மிரள வைத்த சவுதி Saudi Arabia Uranium

dinamalartv • 15 Sept 2026

100 கோடி கூடுதல் லாபம் ஈட்டிய சிப்காட் Business02:32

100 கோடி கூடுதல் லாபம் ஈட்டிய சிப்காட் Business

dinamalartv • 15 Sept 2026

செங்கோட்டையன், திருமாவளவன் பேசும்போது பவர் கட்! Power Cut01:11

செங்கோட்டையன், திருமாவளவன் பேசும்போது பவர் கட்! Power Cut

dinamalartv • 15 Sept 2026

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கோலாகல துவக்கம் Tirupathi Tirumala TTD Andhra M01:35

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கோலாகல துவக்கம் Tirupathi Tirumala TTD Andhra M

dinamalartv • 14 Sept 2026