தினமலர் 75ம் ஆண்டு பவள விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, தினமலர் மற்றும் SRM பல்கலைக்கழகம் இணைந்து சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாசகர்கள் தினமலரை வாழ்த்தினர்.
Senthilkumar13-Sep-2026
இன்றைய செய்தி தாளில் நேற்றைய கொண்டாட்டம் பற்றி வெளியாகியிருந்த செய்தி பக்கத்தில் அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது என்ற வார்த்தைகளை தவிர்த்து இருக்கலாமே
மதுரை • 04-Sep-2026