ஏழு கடல் ஏழு மலை சினிமா படத்தின் இயக்குனர் ராம் கோவையில் ரசிகர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர் சினிமாத் துறையின் தற்போதைய நிலை பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். ரசிகர்களும் அவருடன் சகஜமாக பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

இந்தியா • 13 minutes ago