தினமலர்டிவிசினிமாகோயில்கள்விளையாட்டுஎன்.ஆர்.ஐகல்விமலர்புத்தகங்கள்கனவு இல்லம்iPaperSubscription
DinamalarDinamalarTV
HomeVideosShortsLiveஜோசியம்
/
/
HomeVideosShortsLiveஜோசியம்
AllLiveஅரசியல்பொதுசம்பவம்சினிமாடிரைலர்செய்திச்சுருக்கம்விளையாட்டுசிறப்பு தொகுப்புகள்ஆன்மிகம்மாவட்ட செய்திகள்

ரூ.10 கோடி விழுங்கிய பேருந்து நிலையம்… 17 ஆண்டுகளாக பயனில்லை!

dinamalartv10 Sept 20260
Description— show— hide

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனியில் ரூ.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இங்கிருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்கள் புறப்பட்டு செல்லும். ஆனால் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டது முதல் பெரும்பாலான நாட்களில் பஸ்கள் உள்ளே செல்லாமல் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. மேலும் பஸ் நிலையமும் போதிய பராமரிப்பு இல்லாமல் கவனிப்பாரற்று காணப்படுகிறது. ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்ட பஸ் நிலையம் வீணாவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

Related shorts

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் துவக்கம்
Reel

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் துவக்கம்

திருப்பதி ஏழுமலையானை தினமும் எழுப்பும் குரல்!  #CarnaticMusic #IndianMusic #Tirupati
Reel

திருப்பதி ஏழுமலையானை தினமும் எழுப்பும் குரல்! #CarnaticMusic #IndianMusic #Tirupati

விஜய் சேதுபதி கருத்துக்கு அமைச்சர் நறுக் பதில்!
Reel

விஜய் சேதுபதி கருத்துக்கு அமைச்சர் நறுக் பதில்!

சைக்கிளில் சிலை... பெயிண்ட் டப்பாவில் மேளதாளம்! குட்டீஸ்கள்  கொண்டாடிய வேற லெவல் விநாயகர் சதுர்த்தி
Reel

சைக்கிளில் சிலை... பெயிண்ட் டப்பாவில் மேளதாளம்! குட்டீஸ்கள் கொண்டாடிய வேற லெவல் விநாயகர் சதுர்த்தி

பாரம்பரிய உடையில் வள்ளி கும்மி ஆட்டம்!  #Kovai #Annur #ValliKummi
Reel

பாரம்பரிய உடையில் வள்ளி கும்மி ஆட்டம்! #Kovai #Annur #ValliKummi

செயலகத்தில் வெடிகுண்டு இருக்கு திடீரென வந்த போன் கால்!
Reel

செயலகத்தில் வெடிகுண்டு இருக்கு திடீரென வந்த போன் கால்!

ஆதாரம் இருந்தால் உடனடியாக சஸ்பெண்ட்!
Reel

ஆதாரம் இருந்தால் உடனடியாக சஸ்பெண்ட்!

இந்தியாவின் ஒரு நாடு, ஒரே நேரம் திட்டம்!
Reel

இந்தியாவின் ஒரு நாடு, ஒரே நேரம் திட்டம்!

விமான நிலையத்தில் குரங்கு அட்டகாசம்!  #MonkeyVideo #ViralVideo #Dinamalar
Reel

விமான நிலையத்தில் குரங்கு அட்டகாசம்! #MonkeyVideo #ViralVideo #Dinamalar

தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Reel

தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

0 கருத்துகள்

நீ
கருத்து பதிவிட உள்நுழையவும்

கருத்துகள் இல்லை

முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

Related news

திறந்து 17 ஆண்டுகள் கடந்தும் பயன்படாத மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் தெரு நாய்களுக்கு புகலிடமாக மாற்றப்படுமா?

திறந்து 17 ஆண்டுகள் கடந்தும் பயன்படாத மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் தெரு நாய்களுக்கு புகலிடமாக மாற்றப்படுமா?

கோயம்புத்தூர் • 04-Sep-2026

அரசு பஸ்சில் பெயர் பலகையால் பயணிகள் குழப்பம்

அரசு பஸ்சில் பெயர் பலகையால் பயணிகள் குழப்பம்

சிவகங்கை • 02-Sep-2026

அன்பில் மகேஷ் அலுவலகத்தில் ஆவணங்கள் சிக்கின!: தனியார் பள்ளிகள் அனுமதிக்கு லஞ்சம் வாங்கியதாக வழக்கு

அன்பில் மகேஷ் அலுவலகத்தில் ஆவணங்கள் சிக்கின!: தனியார் பள்ளிகள் அனுமதிக்கு லஞ்சம் வாங்கியதாக வழக்கு

தமிழகம் • 56 minutes ago

மாணவியரின் மாதவிடாய் சுகாதாரம் குறித்து இயந்திரத்தனமான அறிக்கை தாக்கல் செய்வதா? மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

மாணவியரின் மாதவிடாய் சுகாதாரம் குறித்து இயந்திரத்தனமான அறிக்கை தாக்கல் செய்வதா? மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

இந்தியா • 13 minutes ago

Dinamalar TV

சேலியமேடு பள்ளியில் உலக ஓசோன் தினம்

புதுச்சேரி • 54 minutes ago

Dinamalar TV

ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

கடலூர் • 54 minutes ago

Dinamalar TV

இங்கேயே இறங்கிக்குங்க! அவதிக்குள்ளாகும் பயணிகள்

கோயம்புத்தூர் • 18-Aug-2026

Dinamalar TV

புதுச்சேரியில் விரைவில் ரயில் முனையம்: கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்

புதுச்சேரி • 1 hour(s) ago

Up next

Autoplay queue
சிலம்பத்தில் அசத்தல்... சாதனையில் மிரட்டல்!▶ Next03:21

சிலம்பத்தில் அசத்தல்... சாதனையில் மிரட்டல்!

dinamalartv • 15 Sept 2026

400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு CM Cup Yoga Tournament01:01

400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு CM Cup Yoga Tournament

dinamalartv • 15 Sept 2026

அலைய வைக்கும் சாலைப் பணிகள்! வாகன ஓட்டிகளுக்கு எப்போது விடிவு?04:25

அலைய வைக்கும் சாலைப் பணிகள்! வாகன ஓட்டிகளுக்கு எப்போது விடிவு?

dinamalartv • 14 Sept 2026

இசையோடு இணைந்த பக்தி மழை - கோவையில் திரண்ட ரசிகர்கள் கூட்டத்தில் பிரம்ம பஜன் ஜாமிங்05:00

இசையோடு இணைந்த பக்தி மழை - கோவையில் திரண்ட ரசிகர்கள் கூட்டத்தில் பிரம்ம பஜன் ஜாமிங்

dinamalartv • 13 Sept 2026

பூக்களின் பிரம்மாண்ட படையெடுப்பு! கொடிசியா முழுவதும் வண்ணக் கொண்டாட்டம்!04:46

பூக்களின் பிரம்மாண்ட படையெடுப்பு! கொடிசியா முழுவதும் வண்ணக் கொண்டாட்டம்!

dinamalartv • 11 Sept 2026

98 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு Sports01:21

98 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு Sports

dinamalartv • 10 Sept 2026

முதல்வர் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி விறு விறு CM Trophy:33

முதல்வர் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி விறு விறு CM Trophy

dinamalartv • 10 Sept 2026

மரங்கள்… மலர்கள்… பட்டாம்பூச்சிகள் இயற்கையோடு கல்வி கற்கும் மாணவர்கள்05:29

மரங்கள்… மலர்கள்… பட்டாம்பூச்சிகள் இயற்கையோடு கல்வி கற்கும் மாணவர்கள்

dinamalartv • 9 Sept 2026

கோவையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் துவக்கம் Chief Minister Trophy Basketball Tournament01:03

கோவையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் துவக்கம் Chief Minister Trophy Basketball Tournament

dinamalartv • 9 Sept 2026

கோவையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் துவக்கம் Chief Minister Trophy Basketball Tournament01:04

கோவையில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் துவக்கம் Chief Minister Trophy Basketball Tournament

dinamalartv • 9 Sept 2026