தொழில் போட்டியால் பெட்ரோல் குண்டு வீச்சு | Chennai | Rivalry in Ganja Trade Leads | Petrol Bomb Attack சென்னை போரூர் அடுத்த துண்டலம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். பிரபல கஞ்சா வியாபாரி. சம்பவத்தன்று இரவு ராஜ்குமார் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு எஸ்கேப் ஆகினர். போலீஸ் விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தொழில் போட்டியால் எதிர் கோஷ்டியினர் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக தெரியவந்தது. பெட்ரோல் குண்டு வீசிய 6 பேர் கும்பலை வானகரம் போலீசார் தேடுகின்றனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
திருப்பூர் • 24-Jul-2026

தமிழகம் • 56 minutes ago

இந்தியா • 13 minutes ago