அரசு புறநகர் பஸ்சில் பெண்கள் இலவசமா பயணம் செய்யும் வெற்றி பயண திட்டம் அக்., 2ம்தேதி நடைமுறைக்கு வந்தது. 80 கிலோ மீட்டர் வரை இலவசம்ன்னு இருந்ததை 120 கி.மீ க்கு அதிகரிச்சாங்க. இது ஒரு பக்கம் பெண்களுக்கு சந்தோசமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் பேரிடியாய் போய் விழுந்துச்சு. ஏற்கனவே திமுக ஆட்சியில டவுன் பஸ்சுல பெண்கள் இலவசமா பயணிச்சாங்க. அப்போவே தனியார் பஸ்களுக்கு லேசான தடுமாற்றம் இருந்துச்சு. பஸ்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால சரி கட்டி இழுத்துட்டு போனாங்க.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelகூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்!
தர்மபுரி • 35 minutes ago