உதயநிதியின் அவதூறு பேச்சு: மக்கள் என்ன சொல்றாங்க? | Udhayanidhi Stalin Speech Controversy | Public Reaction On Udhayanidhi.
Senthil Anand05-Aug-2026
திமுக கடந்த 40 வருடங்களாகவேய ஆபாசமான வார்த்தைகள் பேசுவது வழக்கம். .. உதாரணம் செல்வேந்திரன், தீப்பொறி ஆறுமுகம் , மு க . சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நன்னிலம் நடராசன், இவர்கள் அனைவரும் அருவருக்கத்தக்க அளவில் பேசுவதும் திமுகவினர் கைதட்டியதும் சகஜம்.திமுகவில் நாகரிக அரசியல் கொண்டுவர இயலாது..அங்கு அதற்கான தலைமை இல்லை...இருப்பது லியோனி , பிரசன்னா, சரவணன், பொன்முடி.போன்றவர்கள்.. இவர்கள் என்றுமே உயர் சிந்தனைகளை மக்களுக்கு கொடுக்கிற இலர் .
PR Makudeswaran05-Aug-2026
துணை முதல்வர் திணிக்கப்பட்ட ஒன்று . தகுதியை பார்த்து வரவில்லை. கேடு கெட்ட மு க வின் பேரன் என்று பார்த்து திணிக்கப்பட்ட ஒன்று. ஒரு பழமொழி. அற்பனுக்கு வாழ்வு வந்தால் ............
முருகன் 05-Aug-2026
பேசும் இவர்கள் இதை விட மோசமாக பேசுபவர்கள்

பழைய கதையை மறந்துட்டீங்களா?

ப்ரீமியம் • 06-Jul-2026